295
இன்ஷா அல்லாஹ்வருகின்ற 11-11-17 சனி கிழமை சரியாக 6.30 மணி அளவில் தமுமுக வின் பயங்கரவாத எதிர்ப்பு தினம் டிசம்பர் 6 போராட்டம் சம்மந்தமாக நகர பொதுக்குழு தமுமுக மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா அவர்களின் வீட்டின் மாடியில் நடைப்பெற இருக்கின்றது அது சமையம் அனைத்து தமுமுக சொந்தங்களும் தவறாமல் வருகை புரியவேண்டும் இறை இல்லமான பாபரி மஸ்ஜித்தை இறைவன் நாடினால் அதே இடத்தில் கட்டி எழுப்போம் என்று உறுதி எடுப்போம்..,
தகவல் :அதிரை Waha Saleem