மரண அறிவிப்பு : புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் மீல் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் , மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் , அஹமது கபீர் , முஹம்மத் ராவுத்தர் ஆகியோரின் மாமியாருமாகிய ஜொகரா அம்மாள் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.