116
அடுத்த 24 மணிதேரத்தில் திருவள்ளூர்,சென்னை,காஞ்சிபுரம், விழுப்புரம்,கடலூர்,நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதிராம்பட்டிணத்தில் காலையிலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில் மாலை நேரத்தில் இருந்து சாரல் மழையாக பெய்யத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.