Home » மரண அறிவிப்பு! (நூர்முகமது)

மரண அறிவிப்பு! (நூர்முகமது)

by Admin
0 comment

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ( அட்டாக் ) என்கிற அப்துல் வாஹித் அவர்களின் மகனும், மர்ஹும் கு.மு. ஹாஜா அலாவுதீன், மர்ஹும் கு.மு.நெய்னா முகமது,மர்ஹும் கு.மு.ஷாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரி மகனும். பஃஹது அவர்களின் மாமனாரும், N.அப்துல் வாஹிது,N. முகமது அஸ்லம் , இவர்களின் தகப்பனாரும் .  A.நூர்முகமது அவர்கள் இன்று இரவு காலமாகிவிட்டார்கள்.

 

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜூவூன்.

 

அன்னாரின் ஜனாஸ  இன்று 11.11.2017 பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும் )

 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

 

அமீரக TIYA தலைவர்  N.முகமது மாலிக் அவர்களின் மாமி மகன்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter