தமுமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மாநில தலைவருமான ஜெ எஸ் ரிஃபாயி தமுமுகவில் இருந்து விலகி தன்னை தமிமுன் அன்சாரியின் மனித நேய ஜனநாயக கட்சியில் அதிகார பூர்வமாக இனைத்து கொண்டார்.
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த இணைப்பு சம்பவம் நடைபெற்றதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.
விரைவில் மாநில பேச்சாளர் ஒருவருக்கும் வலை விரிக்கப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது என மஜக வட்டாரம் தெரிவித்து உள்ளது.