144
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இக்ரா இஸ்லாமிக் & மக்தப் பள்ளியில் 40க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.அப்பள்ளி நிர்வாகம் ஆண்டு தோறும் மாணவ மாணவிகளை உற்சாகம் ஊட்டும் வகையில் அப்பள்ளிலிருந்து சிறு சுற்றுலா அழைத்து செல்லுகிறது.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை (11/11/17 ) நமதூர் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் சென்று மதியம் உணவு சாப்பிட்டு மாலை நேரங்களில் சிறுவர், சிறுமிகள் பூங்காவில் விளையாடி மகிளவைத்தனர்.