இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதில்: பரந்து விரிந்த அளவிலும், நாட்டில் அனைவருக்கும் வங்கி மற்றும் நிதி சேவையை பெறுவதில் சம வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு, இஸ்லாமிய வங்கி துவங்கும் திட்டம் துவங்க அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது
கடந்த 2008 ல் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான நிதி சீர்சீர்திருத்த குழு, இஸ்லாமிய வங்கி துவங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என அறிக்கை அளித்திருந்தது.