உலகில் வாழும் ஓவ்வொரு மனிதரும் படைத்தவனை சந்திப்பது உறுதி செய்யப்பட்ட செய்தி….அந்த தூய்மையான படைத்தவனை நாம் மரணித்த பிறகு அழகிய முறையில் சந்திப்பது அவசியம்….நமது உடலை குளிப்பாட்டி நல்ல முறையில் அடக்கம் செய்ய வேண்டும். இக்காலத்தில் மரணித்தவரை குளிப்பாட்டுவதற்கு பள்ளி`முஅத்தினை’ எதிர்பாபார்க்கின்றோம். ஆனால் சில நேரம் அவர்கள் வராமல் கூட ஆகலாம்….மரணித்தவரை அந்த குடும்பாத்தார்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என நமது மார்க்கம் சொல்கிறது. ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு குளிப்பாட்டும் முறை தெரியும்..? இதை கருத்தில் கொண்டு் கடற்கரைத்தெரு சகோதர்களால் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..ஆகையால் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் அனைத்து தெரு சகோதர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்…
இடம்: கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி
நேரம்: லுஹர் தொழுகைக்கு பிறகு
நாள்: இன்ஷா அல்லாஹ் நாளை(13.11.17)