அதிரை வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் அஸ்லம். நீண்டகாலமாக சொந்த ஊரில் சுய தொழில் செய்ய வேண்டும் என நினைத்த இவர் தற்போது மொத்த விலையில் வேட்டி விற்பனை செய்யும் தொழில் துவங்கியுள்ளார். சொந்த ஊரில் தொழில் துவங்கியிருக்கும் அஸ்லத்திற்கு மண்ணின் மைதன் என்ற முறையில் நாம் ஆதரவு அளிப்போம்.
தொடர்புக்கு: அஸ்லம் +91 95 00 565106