538
மனிதநேய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணைச் செயலாளர் அதிரை ஏ.எச் பைசல் அகமதுக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அதிரைக்கு வருகை தந்த மமக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமீம் அன்சாரி பைசல் அகமதுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவூத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது மற்றும் அக்கட்சியினர் உடன் இருந்தனர்.