65
கொரோனா தொற்றின் பரவலையடுத்து மாநில,மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் நாளை(மே.3) ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கை அறிவித்தார்,உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
மேலும் மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.முன்னதாக கடலூர், திருவாரூர், அரியலூரை மாவட்ட ஆட்சியர்களும் முழு ஊரடங்கை அறிவித்து இருந்தனர்.