மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு ஜனாப் மீ.மு.முகைதீன் குப்பை
அவர்களின் மனைவி மைமூன் சரிபா அவர்கள் இன்று (4-5-2020) காலையில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் சொர்க்கத்தை கொடுப்பானாக ஆமின்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்