40
தாழ்வான மின் இணைப்புகளுக்கு வரும் 18ந் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க தடை
18ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கவும் உயர்நீதிமன்றம் தடை.
தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.