111
குவைத் நாட்டில் உள்ள முக்கிய பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் மிகவும் அச்சமடைந்த மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைத்தனர்.
நில அதிர்வு ஏற்பட்டபொழுது குவைத் நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் CCTV-ல் பதிவான வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
வீடியோ இணைப்பு
[youtube https://www.youtube.com/watch?v=nvpPf52JHEc?rel=0&showinfo=0]