61
தஞ்சை மாவட்டத்தில் நாளை ஞாயிறு(மே.10) முழு ஊரடங்கு கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.இந்நிலையில் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது,அதேப்போல இம்முறை முழு ஊரடங்கு கிடையாது என்றும் வழக்கம் போல கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்தாலே போதும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.