தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் தட்டு வண்டி கூலி தொழிலாளர்கள் மற்றும் சிவ கொள்ளை பகுதியில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்களை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு திரைப்பட இயக்குனர்கள் சந்தான மூர்த்தி மற்றும் சரவணன் அவர்கள் சார்பாக 5 கிலோ அரிசி மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்புகளை காங்கிரஸ் கட்சியை தேசிய விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் மற்றும் இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் இளைஞர்கள் வாகனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
பட்டுக்கோட்டை: தட்டுவண்டி, பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திரைப்பட இயக்குனர்கள்..!
More like this
அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...
பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!
கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம் தழுவிய அளவில் வழங்கி வருகிறது.அதேபோல் உயிர்காக்கும் உன்னத பணிகளான சாலை...
அதிரையில் ஆதரவற்றோர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் CBD தஞ்சை மாவட்டம் & மஹாசக்தி...
தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ச்சியாக கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று(23/02/24) கிரசண்ட் பிளட் டோனர்ஸ்...