58
ரமலான் மாத கட்டுரைப்போட்டி
தலைப்பு:-
அச்சுறுத்தும் கொரோனாவும்…!! அழகிய ரமலானும்…!!
பங்கு பெற தகுதியானவர்கள்:-
6 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள்.
கட்டுரைகளை வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:-
10.05.2020
பரிசுகள் விபரம்:-
முதல் பரிசு ரூ.1000/-
இரண்டாம் பரிசு ரூ.750/-
மூன்றாம் பரிசு ரூ.500/-
விதிமுறைகள்:-
1.கண்டிப்பாக இந்த போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கு பெற வேண்டும்.
- கட்டுரைகள் 2 பக்க டிம்மி அளவு இருக்க வேண்டும், அதை அப்படியே வாட்ஸ் அப்பில் எழுதி எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
- தேர்வுக் கமிட்டியின் முடிவே இறுதியானது.,அல்லாஹ்வுக்காக மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ளவும்.
- குர்ஆன் வசனம், நபிமொழி, மற்றும் தற்கால நிகழ்வுகள், அழகிய பிழையில்லா எழுத்துநடை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்:-
9047525222
இங்கனம்.,
பட்டுக்கோட்டை யஹ்யா
அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை,
பட்டுக்கோட்டை