42
அதிராம்பட்டினத்தில் உள்ள புதுப்பள்ளிவாசலில் அரசால் நோன்பு கஞ்சிக்காக வழங்கப்பட்ட அரிசியை முஹல்லா வாசிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன் முதல்படியாக சுமார் 120 வீடுகளுக்கு பேரித்தம்பழம் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று சுமார் 6கிலோ பச்சரிசி விநியோகம் செய்யப்பட்டது.
இதனை பள்ளிவாசலின் நிர்வாக கமிட்டி சிறப்பாக செய்துள்ளது.