46
மே 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது ரயில் சேவையை தொடங்க இருப்பதாக ரயில்வே துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
டெல்லியில் இருந்து சென்னை பெங்களூரு உள்ளிட்ட முக்கிய 15 நகரங்களுக்கு முதல்கட்ட ரயில் சேவை இயக்கப்படுகிறது.ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
நாளை(மே.11) மாலை 4 மணியிலிருந்து டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.ஒருபுறம் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.