280
விழுப்புரம் அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சிறுமதுரையில் சிறுமியின் கை, கால்களை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் தன்னை கொளுத்தியதாக மருத்துவமனையில் சிறுமி வாக்குமூலம்.முன்விரோதம் காரணமாக சிறுமியை எரித்த அதிமுக கவுன்சிலர் உட்பட 2 பேர் அதிரடி கைது
95% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலனின்றி மருத்துவமனையில் பரிதாப பலி.