தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய பாஸ்போர்ட்,RC Book,ஓட்டுனர் உரிமம்,பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து போனால் இனி காவல்துறை வந்து புகார் கொடுத்ததற்கான சான்று பெறவேண்டியதில்லை.இணையத்தில் புகாரை பதிந்து பதிவு செய்து கொள்ளலாம்.தமிழ்நாடு காவல்துறை இதற்கான இணையதள சேவையை தொடங்கியுள்ளது.அந்த இணையதளத்தின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
www.eservices.tnpolice.gov.in