69
10ம் வகுப்பு தேர்வு அட்டவணையை தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
ஜூன் 1ந் தேதி பத்தாம் வகுப்பு மொழிப்பாடம்
ஜூன் 3ந் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெறும்
ஜூன் 5ந் தேதி கணிதத் தேர்வு நடைபெறும்
ஜூன் 8ந் தேதி அறிவியில் தேர்வு நடைபெறும்
ஜூன் 10ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்
ஜூன் 12ந் தேதி தொழிற்பிரிவு தேர்வு நடைபெறும்