77
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குடியுரிமை திருத்த சட்ட திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக தேச துரோக வழக்கு புனையப்பட்டுள்ளது.
இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி நாம் மனிதர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் என்கிற இறை உதவி காணொளி மூலம் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார், அதில் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிந்து ஜனநாயகத்தின் குரல் வலை நசுக்கப்படுவதை ஒன்றிணைந்து போராடி முரியடிக்க வேண்டும்.என்றார்.
வீடியோ: