Home » அதிரையில் தேங்காய் விற்பனையும், இலவச டோர் டெலிவரியும்..!!

அதிரையில் தேங்காய் விற்பனையும், இலவச டோர் டெலிவரியும்..!!

0 comment

அதிரையில் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுகின்றது.

MR COCONUT என்னும் பெயரிட்டுள்ள இக்கடையில் மிக குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுகின்றது.

தேங்காய் ஆர்டர் செய்தால் மட்டும் போதும் வீட்டிற்க்கே எடுத்து வந்து தரும் இலவச டோர் டெலிவரி வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமும் காலை முதல் மாலை வரை ஆர்டர் வரவேற்கப்படுகின்றது.

தாங்கள் ஆர்டர் செய்யும் தேங்காயினை 2 மணி நேரத்தில் டெலிவரி செயப்படுகின்றது.

டெலிவரி வசதியானது தினமும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை செய்யப்படுகின்றது.

இதுபோன்ற மகத்தான சேவையினை மக்களுக்காக MR Coconut வழங்கி வருகின்றது.

தொடர்புக்கு :-

MR COCONUT
9952495123, 9566599002

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter