தமிழ்நாடு:-சென்னையில் கடந்த சிலநாட்களாக பெய்தும் வரும் கனமழையால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.சென்னையின் பள்ளமான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளார்கள்.
அவர்களின் இருப்பிடங்களில் உள்ள அத்திவாசிய பொருட்கள் மழையில் நனைந்து பயன்படுத்த முடியாத வண்ணம் இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு நாம் மனிதர் கட்சி சார்பாக கட்சியின் தலைவர் அதிரை தௌபிக் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அரிசி வழங்கினார்.