10
மரண அறிவிப்பு : தட்டாரத்தெருவைச் சேர்ந்த கட்ட மரைக்காயர் மர்ஹூம் ஹாஜி S.M.S. ஷேகு தம்பி மரைக்காயரின் மகளும், ஹாஜி மஃஜ்பா M.A. ஜபருல்லாஹ்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், ஹாஜி அப்துல் பரக்கத், மர்ஹூம் ஹாஜி அப்துல் ரவூப் ஆகியோரின் சகோதரியும், M.J. ஜம்ரூத் முஹம்மத், ஹாஜி M.J. ஜெஸீம் ADV, மர்ஹூம் M.J. முஹம்மத் ஆகியோரும் தாயாரும், மர்ஹூம் அஜ்மல்கான், ஹாஜி A. நிஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா முஹம்மத் மரியம் அவர்கள் சென்னையில் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
அன்னாரின் ஜனாஸா சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.