தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே மதுபோதையினால் வாகன விபத்து.
பட்டுக்கோட்டையிலிருந்து கோட்டாக்குடி வழியாக சேதுபவாசத்திரம் சாலையில் எதிரெதிர் வந்த இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.இதில் இருவர் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்திருந்தனர்.அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.