12
10 வகுப்பு தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா இல்லை தள்ளிவைப்பதா என்பது பற்றி முதல்வருடன் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை செய்கிறார்.
ஆலோசனைக்கு பிறகு திட்டமிட்டபடி நடக்குமா இல்லை தள்ளிவைப்பா என்பது குறித்தான அறிவிப்பு வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் 10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு அதிகம் என்றே தகவல் வெளியாகுகிறது.