55
அதிராம்பட்டினம், மேலத்தெரு வாத்தி வீட்டைச் சேர்ந்த மர்ஹும் எம்.கே.எம் பக்கீர் முகமது அவர்களின் மகளும், சர்க்கரை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் செய்யது அலி அவர்களின் மருமகளும், மர்ஹூம் எஸ்.எஸ் அமானுல்லா அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.கே.எம் மீரா முகைதீன் அவர்களின் சகோதரியும், ஏ.அப்துல் நசீர், ஏ.ஹைதர் அலி ஆகியோரின் தாயாருமாகிய அலிமா அம்மாள் (வயது-75) அவர்கள் இரவு கல்லு கொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (23-05-2020) காலை பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.