அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் நாளை ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாளை கொண்டாட உள்ளனர். இந்நிலையில் துபை மண்டல தமுமுக & மமக தலைவரும், அதிரை பைத்துல்மால் அமைப்பின் அமீரக ஒருங்கிணைப்பாளருமான S.M.A. சாகுல் ஹமீது அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.