14
அதிரையை பொறுத்த வரை பெருநாள் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் ஆடு, கோழி இறைச்சிகளின் விலை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக விற்கப்படும். இந்தநிலையில், நோன்பு பெருநாளை முன்னிட்டு அதிரை தக்வா பள்ளிவாசல் (பெண்கள் மேல்நிலை பள்ளி) அருகே உள்ள தக்வா இறைச்சி கடையில் ஒருகிலோ ஆட்டிறைச்சி ₹699/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கூறிய கடை உரிமையாளர்கள், சுத்தமான முறையில் சரியான எடை போடப்பட்டு அதிரையில் உள்ள வீடுகளுக்கு இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும் என்றனர்.
தொடர்புக்கு
8525924648
99402 03924