9
பசித்தவருக்கு உதவு என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்த உன்னத மார்க்கமான இஸ்லாம் கற்றுத் தந்த வழிமுறைகளின் படி சங்கை மிகு புனித ரமலான் மாதத்தில் பல இடையூர்களுக்கு மத்தியில் அனைத்து நோன்புகளையும் கடை பிடித்து ஈகை திருநாளான இந்த நன்நாளில் உங்களுக்கும் உங்கள் குடுபத்தினருக்கும் ஏக இறைவனின் அருளும் ரஹ்மத்தும் அதிக அதிகமாக கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவளாகும் ஊரடங்கின் இருளில் முழ்கிய மக்களின் வாழ்கையையும் ,அநியாயக்கார ஆட்சியாளர்களின் கோரபிடியில் இருந்தும், கொடூர நோயில் இருந்தும், பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் இருந்தும், வல்ல இறைவன் நம் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பிரார்திக்கின்றேன்.
வழக்கறிஞர் N.சஃபியா நிஜாம்.B.Sc BL
மாநில செயலாளர்
SDPI கட்சி.