13
தரகர் தெருவைச் சேர்ந்த சேக் உசேன் ஓடாவி அவர்களின் மகனும் ஷாஜகான் அவர்களின் அண்னன் செல்லப்பா ஓடவி அண்னன் அவர்களின் எஸ்டிபிஐ கட்சி நகர செயலாளர் சாகுல் ஹமீது அவருடைய பெரிய வாப்பா நெய்னா முஹம்மது அவர்கள் இன்று இரவு 8 மணிக்கு சம்பை பட்டினத்தில் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.00 மணி அதிராம்பட்டினம் தரகர் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்