அதிரை TIYA சங்கம் சார்பாக நாளை(17.11.2017) மற்றும் நாளை மறுநாள்(18.11.2017) ஆகிய இரு தினங்களில் ஆறு மாதம் முதல் ஜந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அதிரையில் உள்ள அனைத்து வார்டு மக்களும் ஆதார் கார்டு எடுத்துக்கொள்ளலாம்.
இந்த முகாமில் ஆதார் கார்டு எடுக்கும் குழந்தைகளுக்கு தேவையான ஆவணங்கள் :
1. குழந்தைகளுடைய பிறப்பு சான்றிதழ் அவசியம்
2. பாஸ்போர்ட்
3.தந்தை அல்லது தாயுடைய ஆதார் கார்டு எண் நேரில் கொண்டு வர வேண்டும்
4.தந்தை அல்லது தாய் அவர்களுடைய மொபைல் எண் எடுத்து வர வேண்டும்.
இந்த முகாம் ஆனது பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது …
மற்றும் சிறு வயது முதல் பெரியவர்களுக்கான மொபைல் எண் மற்றும் இ-மையில் ஐடி இணைக்கப்படும்…
இடம்:தாஜீல் இஸ்லாம் சங்க வளாகம்
நேரம்:பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை