26
புதுத்தெரு மா. மூ வீட்டை சேர்ந்த மர்ஹும் அஹமது தம்பி அவர்களின் மகனும்,அஹமது தாரீக் அவர்களின் தகப்பனாரும்.
முத்துவாப்பா என்கிற அலி மொய்தீன் அவர்கள் கடைதெரு SAH டவரில் உள்ள இல்லத்தில் மரணமடைந்து விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று காலை 9மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் பிழை பொருத்து சுவனபதியில் சேர்க்க இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.