12
மகிழங்கோட்டை காலம் சென்ற வைத்தியலிங்கம் அவர்களின் மகனும்,முருகானந்தம்,பிரகாஷ் இவர்களின் தந்தையும் அதிராம்பட்டினம் மக்களின் நன்மதிப்பை பெற்ற LIC வை.வாசுதேவன் இன்றுகாலை மரணமடைந்தார்.
அன்னாரின் உடல் மகிழங்கோட்டை இல்லைத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
தொடர்புக்கு மகன் ஓம் பிரகாஷ் : 9790282484