உலக சுற்றுச்சூழல் தினத்தை (June 5) முன்னிட்டு , நாங்கள் உங்களிடமிருந்து விழிப்புணர்வை உருவாக்க விரும்புகிறோம் ! நமது சுற்றுசூழலைக் பாதுகாக்க சமூகத்திற்கு உதவிடுவோம் …
குறும்படம் போட்டி(Short Flim Contest)
1.குறும்படம் அதிகபட்சம் 5 நிமிட 5 Minutes நேரமாக இருக்க வேண்டும். 2.குறும்படத்தில் தேவையற்ற காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது .
புகைப்படம் போட்டி
1.உங்கள் புகைப்படம் JPEG அல்லது RAW ( Format ) வடிவம் இருக்க வேண்டும் . 2.உங்கள் மொபைல் புகைபடமாக கூட இருக்கலாம். ஆனால் எங்கள் தலைப்புடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் .
உங்கள் குறும்படம் மற்றும் புகைப்படத்தை எங்களுடைய அதிகாரபூர்வ ( Official ) மின்னஞ்சல் ( Mail – ID ) அல்லது வாட்ஸ் அப் ( WhatsApp ) மூலம் டாக்குமெண்ட் ஃபயிலாக ( Doc File அனுப்ப வேண்டும் .
அனுப்ப வேண்டிய இறுதி நாள் – 10/06/2020 புதன்கிழமை.
மின்னஞ்சல் ( Mail – ID ) : cbdmadukkur@gmail.com
வாட்ஸ் அப் எண் ( WhatsApp No) : 9487807010
சிறந்த போட்டியாளர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
இப்போட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும்
மேலும் தொடர்புக்கு :
கிரசண்ட் பிளட் டோனர்ஸ்
மதுக்கூர் நகரம்
தஞ்சாவூர் மாவட்டம்
95432 46004 / 95668 07100 / 9788338723

