நேற்று முன்தினம் புதுத்தெரு 12வது வார்டில் ஏற்பட்டிருந்த சுகாதர சீர்கேட்டை புகைப்படங்களுடன் விளக்கமாக பொதுமக்களின் குரலாய் விவரித்தது அதிரை எக்ஸ்பிரஸ்.இச்செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக நேற்று (16.11.2017) அப்பகுதியில் டெங்கு போன்ற நோய் பரவும் அபாயம் இருந்த குப்பைகளை உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தியது.
அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தூய்மைப்படுத்திய பேரூராட்சி நிர்வாகத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
நேற்று முன்தினம் புதுத்தெரு 12வது வார்டு சம்மந்தமாக அதிரை எக்ஸ்பிரஸில் பதியப்பட்ட செய்தியின் லிங் கீழே உள்ளது
அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்படாத குப்பை கிடங்காக காட்சி தரும் புதுத்தெரு செட்டியாகுளம்(படங்கள்)!!
அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்படாத குப்பை கிடங்காக காட்சி தரும் புதுத்தெரு செட்டியாகுளம்(படங்கள்)!!
http://adiraixpress.com/அதிரை-பேரூராட்சி-நிர்வாக/