9
அமெரிக்காவில் கருப்பினத்தின் ஒருவரை அந்நாட்டு காவல் துறை கொன்று விட்டதை அடுத்து அங்கு பெரும் கலவரம் மூண்டது.
இதன் எதிரொலியாக வெள்ளை மாளிகையில் இருந்த அதிபர் ட்ரம்ப் பாதாள பதுங்கு அறையில் தஞ்சம் புகுந்தார்.
அமெரிக்காவில் தொடரும் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்தது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபரின் உருவம் பொரித்த பொம்மைகளை வீதிகளில் வைத்து அந்த பொம்மைகளை அடித்து உதைக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
அதன்படி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி ஒன்றில் வைக்கப்பட்ட பொம்மையை அடித்து துவம்சம் செய்கின்றனர்.
அமெரிக்க வீதிகளில் உதைப்படும் ட்ரம்ப்!(வீடியோ)