தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா(NHRCI) அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவராக மல்லிப்பட்டிணம் ஹசன் முகைதீன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு, பூதலூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டார பகுதிகளுக்கு தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.