அதிராம்பட்டினம், புதுமனைத் தெரு மர்ஹூம் அகமது தெஹ்லான் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி AM சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி A. சேக் ஜலாலுதீன் அவர்களின் சகோதரியும், ஹாஜி J. சேக் முகமது அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா AMS பாத்திமா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை சென்னை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (17-11-2017) சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.