கடந்த 5 வருடங்களாக நமதூர் அதிராம்பட்டினத்தில் இயங்கி வந்த அல்சலாம் மார்க்கெட்டிங் மினரல் வாட்டர் டிஸ்ட்ரிப்யுட்டர் தற்போது மேலும் புதிதாக,
• ஃபிரெஷ் ஜூஸ் வகைகள்,
• பழ வகைகளில் (ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, கீர்னி பழம், கொய்யா, வாழை, அவகாடோ, சப்போட்டா,அத்திப்பழம், கிவி, மற்றும் அணைத்து வித பழ வகைகள்),
• காய்கனிகளில் (தக்காளி, உருளை, வெங்காயம், பீன்ஸ், மாசி, கேரட், வெண்டை, மாங்காய், முள்ளங்கி, கத்தரி, அவரை, இஞ்சி, பூண்டு,மிளகாய், மற்றும் அனைத்து வகை காய்கனிகள், , ,)
• வெளிநாட்டு சாக்லேட்டு வகைகள் (SNICKERS, MARS, BOUNTY, GALAXY, AJWA ETC…
• வீட்டு உபயோகப் பொருட்கள் ( துடைப்ப வகைகள், பேப்பர் கப்ஸ், சில்வர் பேக்ஸ், ETC…)
முதலியன அதிராம்பட்டினம் நடுத்தெரு அதிரை பைத்துல்மால் எதிர்புறம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாங்கள் எங்களிடம் சாமான்கள் வாங்கி தொடர்ந்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் காய்கனிகள் மற்றும் பழங்களை இலவச டோர் டெலிவரி செய்து தருகிறோம்.
இப்படிக்கு
அல்சலாம் மார்க்கெட்டிங்,நடுத்தெரு,அதிராம்பட்டினம்.இலவச டோர் டெலிவரிக்கு .cont:7418049516