Home » அதிரை பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள்!

அதிரை பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள்!

by
0 comment

கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்.!

திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கட்டாயமாக கல்வி கட்டணம் வசூலித்தால் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.

கொரோனா ஊரடங்கில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் கல்வி கட்டணம் வசூலிப்பது என்பது மனிதாபிமானமற்ற செயல்.
மக்கள் சரியான நிலைக்கு திரும்பும் வரை எந்த கல்வி கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என கல்வி நிறுவனங்களுக்கு கேட்டுக் கொள்கிறோம். எனவே எந்த பள்ளியாவது கல்வி கட்டணம் வசூலித்தால் உடனடியாக கேம்பஸ் ஃப்ரண்ட் -ற்கு புகார் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

  1. அ.சர்வத் ரஃபீக்
    செல்;- 9087174279
  2. நஜீப் அஹமது
    செல்;- 6381726393

3.முஹமது ஜூபைர்
செல்;- 8489152193

4.முஹமது நளீம்
செல்;- 9965726319

இப்படிக்கு.
அ.சர்வத் ரஃபீக்
மாவட்ட தலைவர்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter