Home » மல்லிப்பட்டிணம் அருகே வங்கி மேலாளரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

மல்லிப்பட்டிணம் அருகே வங்கி மேலாளரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புலிக்காடு இந்தியன் வங்கி மேலாளர் அரசின் உத்திரவையும் மீறி பல [சுமார் 200] சேமிப்பு கணக்கு, மகளிர் சுய உதவி குழு கணக்குகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு கணக்குகள் என்று 500 களுக்கு மேல் கணக்குளை முடக்கியுள்ளதால் குடும்ப செவுகளுக்கு வேறு வழியின்றி தவிக்கும் பாமர மக்கள். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை ஒருமையில் திட்டுவது எதிர்த்து கேட்டால் தெலுங்கு மொழியில் ஆபாச வார்த்தைகளால் திட்டுவது இன்னும் இங்கு நின்றால் காவல் துறையில் புகார் தருவேன் என மிரட்டுவது என கீழ்தரமாக நடத்துகிறார் என்று வங்கி அதிகாரி மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


இந்த வங்கியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இதை அரசின் கவனத்திற்க்கு எடுத்து செல்ல அனைவரும் 15.06.2020 திங்கள் அன்று காலை 10.00 மணிக்கு
அதே வங்கி வாசலில் வீ.எஸ்.சுப்ரமணியன் [ மு.கவுன்சிலர்] மு.ஊ.ம.தலைவர்
நிருபர் ஜித்தன் வார இதழ்
தலைமையில் இந்தியன் வங்கி செயல்பாடுகளினால் பிச்சை பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளோம்
என்பதினை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல நாங்கள் பிச்சை எடுக்க உள்ளோம்.

இரண்டாம்புலிக்காடு இந்தியன் வங்கி மேலாளர மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்.

ஒருங்கினைப்பு..

வீ.சிவாஜி
தில்லங்காடு..9443704098
அ.தாஜுதீன்
கரிசவயல்
8973516516
கோபாலகிருஷ்ணன்
சொக்கந்தபுரம்
மனேஷ் பிரபு
பள்ளத்தூர்
ரவிச்சந்தின்
ஆண்டிக்காடு
கண்ணன்
செருபாலக்காடு
காளிமுத்து
பூவாணம்
பெரியசாமி
புக்கரம்பை
ரமேஷ்
இரண்டாபுலிக்காடு
காளிதாஸ்
அழகியநாயகிபுரம்

9715871686 தகவல் தொடர்புக்கு

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter