பாதிக்கப்பட்டவர்களே ..
குற்றவாளியாக்கப்படுகிறார்கள்
மத்திய அரசே
உ.பி மற்றும் டெல்லியில் உன் ஃபாசிச போலீஸ் ராஜ்யத்தை நிறுத்து .
என்ற முழக்கத்தோடு இன்று (13/06/2020) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசம் முழுவதும் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டினம் ஏரியா, மல்லிப்பட்டினம் வடக்குத் தெரு கிளை சார்பில், ஜூம்ஆ பள்ளி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நோட்டீஸ் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வடக்குத் தெரு கிளை உறுப்பினர்கள் சமூக இடைவெளியோடு, முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.