88
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே கரோனாவால் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.