தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவராக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட SRK.அசன் முகைதீனை SDPI கட்சியினர் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் Y .ஔரங்கசீஃப் மற்றும் புதுப்பட்டிணம் SDPI கட்சி கிளையின் தலைவர் S.ரபிக்கான்,MSD.முகமது சுல்தான் செயலாளர், S.முத்து மரைக்கான் பொருளாலர் ந,சேக்தாவூது இணை செயலாளர் M.சேட் செயற்குழு உறுப்பினர் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.