இந்திய தேசம் முழுவதும் SDPI கட்சியின் கட்டமைப்பு உள்ள அனைத்து மாநிலங்களிலும் SDPI கட்சியின் ஜூன் 21 துவக்க தினமான இன்று 12 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இன்று 21-6-2020 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
புதுப்பட்டிணம் கிளை SDPI கட்சியின் சார்பாக துவக்க தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையம் மற்றும் கட்சியின் அலுவலகம் ஆகிய இடங்களில் கொடியேற்றம் நடைபெற்றது…
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு சிறப்பித்த அன்பு சகோதரர் முகமது ரஹிஸ் மாவட்ட செயலாளர் அவர்கள் மற்றும் அதிரை பேரூர் கழக செயலாளர் ஷாகுல் ஹமீது மற்றும் புதுப்பட்டிணம் கிளை தலைவர் ரபிக்கான், M.S.D.முகம்மது சுல்தான் செயலாளர், உள்ளிட்ட நிர்வாகிகள்&செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்.