43
அதிரை கடற்ரைத்தெரு முஹல்லா ஜமாத்தின் 2 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நேற்று(21/06/2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் கடற்கரைத்தெரு தர்ஹா வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் :
தலைவர் : A. அஹமது ஹாஜா
இணைத் தலைவர் : P. செய்யது புகாரி
துணைத் தலைவர் : H. ஜபருல்லாஹ்
செயலாளர் : P.M.S. அமீன்
இணைச் செயலாளர் : A. ஹாஜா நஜ்முதீன்
துணைச் செயலாளர்கள் :
J. மீரா முகைதீன்
M. அகமத் கபீர்
M. அஷ்ரஃப் அலி
H. அகமது
A. அஷ்ரஃப்
பொருளாளர் : S. அன்வர் ஹுசைன்
இணைப் பொருளாளர் : S. ஜெகபர் அலி
துணைப் பொருளாளர் : M. பக்கீர் முகைதீன்