Home » இந்திய சீனா எல்லையான திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்திய சீனா எல்லையான திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0 comment

திபெத் : இந்திய சீனா எல்லையான திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter